இன்று தனுசு ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றலாம். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.