இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதற்கான சாதகமான சூழல் உருவாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி பணிகளைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.