மேஷ ராசிக்காரர்களே இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் சுமூகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.