இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு சிறப்பாக இருக்கும் மற்றும் தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.