- Advertisement -
வெறும் 2 நிமிடத்தில் தக்காளி தோசை செய்வது எப்படி? பிரிட்ஜில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவே இல்லை என்றாலும் தக்காளி தோசை சட்டென செய்து விடலாம். தினமும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
-விளம்பரம்-
வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு நிற தக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள்.
- Advertisement -
கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்த தோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தக்காளி தோசை | Tomato Dosa Recipe In Tamil
வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போனகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு நிறதக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள். கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்ததோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும்நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்றுபார்க்கலாம்.
Yield: 4
Calories: 212kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 1/4 கால் பச்சரிசி
- 4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 4 தக்காளி
- 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 10 காய்ந்த மிளகாய்
- பெருங்காயம் பாதி சுண்டைக்காய் அளவு
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- பச்சரிசியையும்,உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக
- கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
- இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்
Nutrition
Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fat: -1g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg