Advertisement
சைவம்

உடுப்பி பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! சட்னி, சாம்பார்லா மறந்துருவீங்க!

Advertisement

வணக்கம் நண்பர்களே. இட்லிக்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால் புதுவிதமாக உடுப்பி பொடி இட்லி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த உடுப்பி பொடி இட்லிக்கு எந்த சட்னியோ, சாம்பாரோ தேவையில்லை. ஒரே ஒரு முறை இந்த உடுப்பி போடி இட்லியை வீட்டில் செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் மட்டன் மசாலா பொடி செய்வது எப்படி ?

Advertisement

இட்லி பிடிக்காதவர்களுக்கு கூட, இந்த உடுப்பி பிடி இட்லி கண்டிப்பாக பிடிக்கும். நீங்கள் ஒரே ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால், இட்லி பிரியர்களாக மாறிவிடுவீர்கள். இந்த பதிவில், உடுப்பி பொடி இட்லி எப்படி செய்வது, செயல்முறை என்ன, தேவையான உபகரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உடுப்பி பொடி இட்லி | Udupi Podi Idly Recipe in Tamil

Print Recipe
வணக்கம் நண்பர்களே. இட்லிக்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால் புதுவிதமாக உடுப்பி பொடி இட்லி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த உடுப்பி பொடி இட்லிக்கு எந்த சட்னியோ, சாம்பாரோ தேவையில்லை. ஒரே ஒரு முறை இந்த உடுப்பி போடி இட்லியை வீட்டில் செய்து பாருங்கள். இட்லி பிடிக்காதவர்களுக்கு கூட, இந்த உடுப்பி பிடி இட்லி கண்டிப்பாக பிடிக்கும். நீங்கள் ஒரே ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால், இட்லி பிரியர்களாக மாறிவிடுவீர்கள். இந்த பதிவில், உடுப்பி பொடி
Advertisement
இட்லி எப்படி செய்வது, செயல்முறை என்ன, தேவையான உபகரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine Indian, karnataka
Keyword idli podi, இட்லி பொடி
Prep Time 20 minutes
Cook Time 10 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 16

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி ஜார்
    Advertisement

Ingredients

  • 1 கப் உடைச்ச கடலை
  • 3 tsp எண்ணெய்
  • 10 வர மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • புளி சின்ன நெல்லிக்காய் அளவு
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 1 tsp சீரகம்
  • 1 tsp பெருங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவியது
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 tsp வெள்ளம்

Instructions

  • முதலில் வெறும் கடாயில் உடைத்த கடலை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். பின் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வர மிளகாய் வறுத்தெடுக்கவும். பின்னர் என்னை சேர்த்து, பூண்டு புலி கருவேப்பிலை சேர்த்து நன்கும் வறுத்து எடுக்கவும்.
  • பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பெருங்காயம், துருவி எடுத்த தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து தேங்காய் மொறு மொறு என வரும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • உடுப்பி பொடியை அரைப்பதற்கு முன், சிறிய அளவிற்கு இட்லி ஊற்றிக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த, பூண்டு, புளி, கருவேப்பிலை, சீரகம் பெருங்காயம், தேங்காய் இவற்றை சேர்க்கவும்.
  • அரைக்கும் போது, தேவையான அளவு உப்பு, வெள்ளம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் என்னை சேர்த்து, ஒரு 10 கருவேப்பிலை சேர்த்து, வேக வைத்த இட்லியை கடாயில் சேர்த்து அரைத்து வைத்த குடியை சாரல் போல தூவி, லேசாக கிளறி விட்டு எடுத்தால் சுவையான உடுப்பி பொடி இட்லி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 16kcal | Fat: 0.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

47 நிமிடங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

3 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

4 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

8 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

8 மணி நேரங்கள் ago