Advertisement
சைவம்

சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி ? வாருங்கள் செய்து பார்க்கலாம்…

Advertisement

100 கிராம் வெண்டைக்காயில் விட்டமின் சி, விட்டமின் இ, விட்டமின் கே, கால்சியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்களும் உள்ளனர். வெண்டைக்காயில் உள்ள மெக்னீசியம் மூளையில் உள்ள நெஃப்ரான் கட்டுகளுக்கு அதிக அளவில் வலு சேர்க்கும். இதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வெண்டைக்காயை வைத்து சமையல் செய்து கொடுத்தால் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் அதிகரிக்கும் என்பார்கள்.

சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி ? வாருங்கள் செய்து பார்க்கலாம்…

Print Recipe
அதுமட்டுமில்லாமல் புளிக்குழம்பு என்று சொன்னால் சொன்னால் யார் தான் பிடிக்காது என்று சொல்வார்கள். இன்று சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வது, அதற்கு தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword VENDAKKAI PULI KULAMPU, வெண்டைக்காய் புளி குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4
Calories 33

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 12 வெண்டைக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு                          
  • 5 tbsp புளி சாறு 25 கிராம் புளியை ஊற வைத்து எடுங்கள்
  • உப்பு                             
    Advertisement
    தேவயான அளவு

தளிப்பதருக்கு

  • 1 tbsp கடுகு                            
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 2 மிளகாய்
  • கருவேப்பிலை சிறிது
  • 4 tbsp நல்லெண்ணெய்

அரைப்பதருக்கு

  • ½ கப் தேங்காய் துருவியது
  • 2 tbsp மல்லி
  • 4 மிளகாய்
  • 5 tbsp புளி குழம்பு மசாலா

Instructions

  • செய்முறை
  • முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து
    Advertisement
    அதில் 3 டீஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும் சூடு ஏறியதும் தாளிப்பதற்காக வைத்துள்ள பொருட்கள்.
  • கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளியின் பச்சை வாடை போய் மென்மையாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு நாம் எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயை உங்களு ஏற்றவாறு நறுக்கி 6 லிருந்து 10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்க்கவும்.
  • தேங்காய் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும், அதன் பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு புளியை கரைத்து தயார் செய்துள்ள புளிச்சாற்றினை ஊற்றுங்கள்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் இப்பொழுது சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 33kcal | Carbohydrates: 7g | Sodium: 7mg | Potassium: 299mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

33 நிமிடங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

44 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

55 நிமிடங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

6 மணி நேரங்கள் ago