Advertisement
அழகு

உங்கள் தழும்புகள் மறைய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்கள்…

Advertisement

நம் முகத்திலோ அது கைகளிலோ விபத்து காரணமாகவோ அல்லது ஏதும் ஆப்ரேஷன் செய்து இருந்தால் மற்றும் பிரசவத்தின் போது பெண்களுக்கு பிரசவ தழும்புகள் இது போன்ற தழும்புகள் நாம் உடம்பில் இருப்பதை நாம் பெரிதும் விரும்ப மாட்டோம். இன்று நாம் இந்த தழும்புகளை எப்படி போக்குவது என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த தழும்புகளை ஒரு ஜெல் ஒன்று தயாரித்து அதை அப்ளை செய்வதன் மூலம் இந்த தழும்புகளை போக்கலாம் ஒரு வாரங்கள் இரண்டு வாரங்கள் இந்த ஜெல்லை அப்ளை செய்துவிட்டு தழும்பு மறையவில்லை என்று எண்ணாதீர்கள் இரண்டு மாதங்கள் மூன்று மாதங்கள் தினமும் அப்ளை செய்து வந்தீர்கள் என்றால் படிப்படியாக தான் அந்த தழும்பு மறைய தொடங்கும். இந்த ஜெல்லை எப்படி தயாரிப்பது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த உடல் நலக் குறிப்பில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :-

Advertisement

100 ml தேங்காய் எண்ணெய்
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை ஜெல்

செய்முறை 1 :-

முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொண்டு கற்றாழையின் ஒரு பகுதியை எடுத்து நன்கு கழுவி கொள்ளுங்கள்.

செய்முறை 2 :-

அதன் பின்பு கற்றாழைகளின் ஓரத்தில் இருக்கும் முட்களை தனியாக வெட்டி விடுங்கள். அதன் பின்பு கற்றாழையின் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை 3 :-

பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து 100 Ml அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி எண்ணெயை சூடேறும் வரை காத்திருக்கவும், என்னை சூடேறியவுடன்.

செய்முறை 4 :-

சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் கற்றாழையை ஒரு

Advertisement
கைப்பிடி எடுத்து எண்ணெயில் போட்டு விடவும் பிறகு நன்றாக ஒரு கிண்டு கிண்டி விட்டு விடவும்.

செய்முறை 5 :-

இப்போது சலசலவென்று சத்ததுடன் கற்றாழை வெந்து கொண்டிருக்கும் சலசலவென்று சத்தம் நிற்குமரை கற்றாழையை வேக வையுங்கள்.

செய்முறை 6 :-

பிறகு சத்தம் நின்ற பிறகு பாத்திரத்தை

Advertisement
இறக்கி அந்த எண்ணெயை மட்டும் ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள்.அதனுடன் சிறிதளவில் சோற்றுக்கற்றாழையின் தோலை சீவியை ஜில்லை மட்டும் சேர்த்துக் கொண்டு நன்றாக கிண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 7 :-

இப்பொழுது நம்முடைய ஜெல் தயாராகிவிட்டது, இந்த ஜல்லை தினமும் இரவு தூங்கும் போது உங்களுக்கு எங்கு தழும்பு உள்ளதோ அந்த இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிட்டு மீண்டும் மேலே கொஞ்சம் அப்ளை செய்துவிட்டு தூங்கவும்

செய்முறை 8 :-

சில மாதங்களுக்கு இதை தினசரி செய்து வாருங்கள் தழும்பு சிறிது சிறிதாக மறைய தொடங்குவதை நீங்களே பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

1 மணி நேரம் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

4 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

8 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

17 மணி நேரங்கள் ago