காலை உணவாக ருசியான இட்லி பொடி சாதம் செய்து பாருங்க ? இதன் ருசியே தனி தான்!!

- Advertisement -

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று நாம் இட்லி பொடி சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த இட்லி பொடி சாதத்தை செய்து மதிய உணவாக பள்ளிக்கு கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான ரசம் சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த இட்லி பொடி சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான இட்லி பொடி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

இட்லி பொடி சாதம் | Idli Podi Sadam Recipe in Tamil

இன்று நாம் இட்லி பொடி சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த இட்லி பொடி சாதத்தை செய்து மதிய உணவாக பள்ளிக்கு கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த இட்லி பொடி சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Idli Podi Sadam, இட்லி பொடி சாதம்
Yield: 5 People
Calories: 107kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • 3 tsp எலமிச்சை சாறு
  • 1 tbsp இட்லி பொடி
  • 2 கப் சாதம்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தனுடன் அரை டீஸ்பூன் அளவு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன், நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் கடாயை கீழே இறக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு இந்த தாளிப்பை நாம் வைத்திருக்கும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும் பின் இதனுடன் மூன்று டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஒரு டேபிள் ஸ்பூன் இட்லிப் பொடி மற்றும்
  • தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் முழுவதம் கலக்குமாறு நன்கு கிளறி விட்டு கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான இட்லி பொடி சாதம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 580gram | Calories: 107kcal | Carbohydrates: 78g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 6mg | Sodium: 3mg | Potassium: 89mg | Fiber: 13g | Sugar: 0.2g | Calcium: 1.5mg | Iron: 1.7mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here