Advertisement
காலை உணவு

அடுத்தமுறை தோசை செய்யும் போது ஆந்திரா கார தோசை ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும் சூப்பரான ஒரு ஆந்திரா கார தோசை தயார் செய்து விடலாம்.

ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம் இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூட தேவையில்லை. ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான ஆந்திரா கார தோசை எப்படி நம் கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

Advertisement

ஆந்திரா கார தோசை | Andhra Kara Dosai Recipe In Tamil

Print Recipe
ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து
Advertisement
சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம்இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூடதேவையில்லை. ஒரே ஒரு நிமிடம்போதும் சூப்பரான ஒரு ஆந்திரா கார தோசை தயார் செய்து விடலாம். ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான
Advertisement
ஆந்திரா கார தோசை எப்படி நம்கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள இருக்கிறீர்கள்.
Course Breakfast, dinner
Cuisine andhra
Keyword Andhra Kaara Dosai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 879

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 10 வரமிளகாய்
  • 1 முழுபூண்டு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் தேவைக்கு
  • 1 முட்டை
  • 1 கப் தோசைமாவு

Instructions

  • கொதிக்கும் நீரில் வரமிளகாயை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பூண்டுகளைஉரித்து வைக்கவும்.
  • பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் தோசைகல்லில் தோசையை வார்க்கவும்.
  • அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சமமாக எல்லா இடங்களிலும் பரப்பவும்.
  • அரைப்பதமாக வெந்ததும் கார சட்னி 2 தேக்கரண்டி சேர்த்து எல்லா இடங்களிலும் சமமாக பரப்பவும்.
  • இரு பக்கமும் வேகவிட்டு மடித்து பரிமாறவும்.

Nutrition

Serving: 640g | Calories: 879kcal | Carbohydrates: 36g | Sodium: 354mg | Potassium: 264mg | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

35 நிமிடங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 மணி நேரம் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

15 மணி நேரங்கள் ago