Advertisement
அசைவம்

காரசாரமான குடைமிளகாய் இறால் ஃப்ரை இப்படி செய்து பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோண்டும்!

Advertisement

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் சமையல் சுவையாக இருக்கும்

கேப்சிகம் இறால் ஃப்ரை சாதத்துடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.

Advertisement

இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக இருக்கும். கேப்சிகம் இறால் ஃப்ரை வீட்டில் உள்ளவர்க்கு செய்து கூடுதல் அனைவரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள்.அந்த அளவிற்கு இறால் வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில் இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.

கேப்சிகம் இறால் ஃப்ரை | Capsicum Prawn Fry Recipe In Tamil

Print Recipe
Advertisement
இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால்பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல்சுவையாக இருக்கும். கேப்சிகம் இறால் ஃப்ரை வீட்டில் உள்ளவர்க்கு செய்து கூடுதல் அனைவரும்பாராட்டி தள்ளிவிடுவார்கள்.அந்த அளவிற்கு இறால்
Advertisement
வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில்இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.
Course Side Dish, starters
Cuisine tamilnadu
Keyword Capsicum Prawn Fry
Prep Time 10 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 158

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 25 இறால்
  • 1 கேப்ஸிகம்
  • 1 வெங்காயம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 மேசைக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு
  • 1 எலுமிச்சை
  • 1 1/2 தேக்கரண்டி ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி சோயா சாஸ்
  • உப்பு தேவைக்கு
  • 3 பூண்டு

Instructions

  • இறாலை சுத்தப்படுத்தி அதனுடன் வெள்ளை மிளகு, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டைநசுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் கேப்ஸிகம் போட்டு வதக்கவும்,
  • பாதி வதங்கியவுடன் அஜினோமோட்டோ உப்பு, சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு இறாலையும் சேர்க்கவும்.
  • இறால் வெந்தவுடன் இறக்கி வைக்கவும். சுவையான கேப்சிகம் இறால் ஃப்ரை ரெடி.

Nutrition

Serving: 200g | Calories: 158kcal | Carbohydrates: 13.8g | Protein: 15g | Fat: 4.3g | Fiber: 1.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

34 seconds ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

2 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

3 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

7 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

15 மணி நேரங்கள் ago