
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் பெங்காலி சிக்கன் செய்யுங்கள். இந்த பெங்காலி சிக்கன் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அ

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க மீன் வச்சு செய்ற மீன் குழம்பு மீன் ரோஸ்ட் மீன் புட்டு அப்படின்னு எல்லாமே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரியான டேஸ்ட்ல மீன் ரோஸ்ட் செ

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து செய்யக்கூடிய கடாய் சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கடாய் சிக்கன் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும் இத சப்பாத்தி பூரி இட்லி தோசை பரோட்டா

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம் பெரும்பாலும் எல்லாமே வீட்லையே ஆரம்பிச்சிட்டோம். அதுக்கு காரணம் கடைகள்ல இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்கிறது இல்ல அதனால வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செஞ்சு சாப்பி

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்

வீட்ல நான்வெஜ் எடுக்க முடியல அப்படின்னா நம்ம எல்லோருக்கும் மைண்டுக்கு வருவது முட்டை தான். முட்டையை வைத்து குழம்பு முட்டை வறுவல் முட்டை பிரியாணி அப்படின்னு ஏதாவது செஞ்சு சாப்பிடுவோம். முட்டை தினமும் கூட எல்லாரும் சாப்பிடுவாங்க முட்டை சாப்பிடுவது நல்லது கூட வீட்ல காய்கறிகள் எதுவும்

மீன் பிரியர்களுக்கு இந்த ருசியான ஃபிஷ் டிக்கா மசாலா கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக செய்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இயல்பாகவே அனைவரும் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கும

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதிலும் ஆ

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த முட்டை பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கு

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள். கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் ச

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும் அந்த அளவுக்கு சிக்கன் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சமான ஒரு நான்வெஜ் அப்படின்னு சொல்லலாம். இந்த சிக்கன்ல மட்டும் நம்ம என்ன செஞ்சாலும் எல்லாமே சூப்பரா தான் வர

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். சுவையான முட்டை சாப்ஸ் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எ

இறால் தீயல் மிகவும் ருசியான ஒரு அசைவ ரெசிபி. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்தே இதை செய்து பார்க்கலாம். இதை பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால், இறாலில் வாசத்துடன் அருமையான இருக்கும் . உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இறால் தீயலை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அரும

இப்போதெல்லாம் குழந்தைகளிடம் அதிகம் பிடித்தமான உணவு என்று கேட்டால் பிஸ்சா, பர்கர் வரிசையில் கேஎப்சி சிக்கனும் சேரும். இந்த ஈரலை வைத்து செய்யப்படும் இந்த க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை.கேஎப்சி சிக்கன் விட ருசியில் அபாரமாக இருக்கும்.. அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமான ஒரு சமையல் உணவும்

இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடி

மட்டன் வடை - ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை.வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செ

மட்டன் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். மட்டனில் அதிக அளவு இரும்பு சத்து , விட்டமின் பி12 , செலினியம் இன்னும் பல சத்துகள் இருப்பதனால் மட்டுமல்லாது அதோட சுவைக்காகவும் நிறைய பேரு மட்டன் மேலே விருப்பமுள்ளவர்களாக இருப்பாங்க. காரணம் இறைச்சி அப்படின்னு சொன்னாலே சிக்கன

இறால் வச்சு 65 இறால் குழம்பு இறால் கிரேவி அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இந்த இறால் வச்சு சூப்பரான பட்டன் கார்லிக் இறால் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி அடிக்கடி செய்வீங்க. பரோட்டா சப்பாத்தி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எ

பொதுவா நம்ம வீட்ல மதியம் செஞ்ச சாதம் மிந்து போயிடுச்சு அப்படின்னா அதுல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் அப்படி இல்லன்னா அந்த பழைய சாதத்தை பிழிஞ்சு வச்சு மிளகாய் தூள் சீரகம் உப்பெல்லாம் சேர்த்து வடகம் மாதிரி வெயில்ல காய வச்சு எடுத்து பொரிச்சு சாப்பிடுவோம். ஆனா