
கத்திரிக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காயில் காரக்குழம்பு வச்சு கூடவே ஆம்லெட் வைத்து சாப்பிட அவ்ளோ டேஸ்டா இருக்கும். மேலும் கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் ஊறுகாய், கத்தரிக்காய் பொரியல் அப்ப

வீட்ல என்னதான் சமைக்கும் போது பொரியல் கூட்டு அப்படின்னு செஞ்சாலும் அப்பளம் வடகம் வத்தல் இதெல்லாம் வைத்து சாப்பிடும்போது இன்னும் டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் என்னதா காய்கறிகள் இருந்தாலும் இந்த அப்பளம் வடகம் எல்லாத்தையும் விரும்புவாங்க. அந்த மாதிரி விரும்பி சாப்பிடுறவங்களுக்கு கடையி

ஒரு சிலருக்கு சாப்பாடு குழம்பு பொரியல் அப்பளம் அப்படின்னு வச்சு சாப்பிடுவதற்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு கலவை சாதங்கள் வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்தக் கலவை சாதங்களிலேயே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கலவை சாதம் பிடிக்கும். கலவை சாதத்தில் நிறைய வகைகள் இருக்கு லெமன் சாதம்

சிக்கன் ப்ரைட் ரைஸ் மாதிரியே பலாக்காய் ஃப்ரைடு ரைஸ் ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். வெஜ் பிரைட் ரைஸ், எக் பிரைட் ரைஸ், பன்னீர் பிரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ் அப்படின்னு எக்கச்சக்கமான ஃபிரைடு ரைஸ் ரெசிபிஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பலாக்காய்

நிறைய குழந்தைகளுக்கு ஞாபகம் மறதி அதிகமாக இருக்கும் அந்த மாதிரி ஞாபகம் வரது இருக்கும்போது தேர்வில் சில குழந்தைகள் நல்லா எழுத முடியாமல் போகும். அந்த மாதிரி நிறைய ஞாபகம் மறதி இருக்கிற குழந்தைகளுக்கு அடிக்கடி வல்லாரைக்கீரை சாப்பிட கொடுக்கணும். அதுலயும் இப்போ தேர்வு நடந்துகிட்டு இருக்

மீல் மேக்கர் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம் மீல் மேக்கர் 65 மீல் மேக்கர் கிரேவி மீல் மேக்கர் பொரியல் அப்படின்னு நிறைய செய்யலாம். ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு கிரேவி செய்ய போறோம் அதுவும் அசைவ சுவையில் செய்ய போறோம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்

முருங்கைக்காய் வைத்து நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் புளி கூட்டு இந்த மாதிரி செஞ்சு சாப்பிடும்போது செம டேஸ்டா இருக்கும் என்னதான் நிறைய சாம்பார் வைத்தாலும் முருங்கைக்காய் சாம்பார் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஒரு சிலருக்கு முருங்கைக்காய்

ஊறுகாய் உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு சொல்லுவாங்க அதுக்கு தகுந்த மாதிரி எந்த சாப்பாடா இருந்தாலும் கொஞ்சமா ஊறுகாய் இருந்தா போதும் பிடிக்காத சாப்பாடு கூட பிடிச்ச மாதிரி மாறிடும். அதுலயும் தயிர்சாதம் மோர் சாதம் பழைய சாதம் இது எல்லாத்துக்குமே ஊறுகாய் அவ்ளோ சூப்பரா இருக்கும். இ

முள்ளங்கி அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது சாம்பார் தான். பெரும்பாலும் எல்லார் வீட்டிலேயே முள்ளங்கி வாங்கினால் சாம்பார் தான் செய்வாங்க முள்ளங்கி சாம்பார் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா முள்ளங்கி நீர் காய்கறி அப்படின்றதால இந்த சம்

பொதுவா வேலைக்கு போறவங்க ஹாஸ்டல்ல படிக்கிறவங்க எல்லாரும் பூண்டு தொக்கு, தக்காளி தொக்கு, வெங்காய தொக்கு இது எல்லாமே செஞ்சு வச்சுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. ஏதாவது ஒரு சமயத்துல கை கொடுக்கும் அதுவும் ஹாஸ்டல்ல இருக்கிறவங்க வீட்டு சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணாம இருக்குறதுக்கு இந்த மாதிரி

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு அதுல சுரைக்காய் பீர்க்கங்காய் இதெல்லாம் பெரும்பாலும் பெருசா யாரும் சமைக்க மாட்டாங்க. ஆனா அந்த காய்கறிகள் எல்லாமே நீர் காய்கறிகள் அதனால அடிக்கடி நம்ம உணவில் சேர்த்துக் கொள்ளணும். அடிக்கடி இந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் உடம்புல சூடு குறைந

கொத்தவரங்காய் என்றாலே சாதாரணமாக பொரியல் தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் கொத்தவரங்காய் பால் கறி எப்படி செய்வது என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்

கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் கார குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் புளி தொக்கு, கத்திரிக்காய் சாதம் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி கத்திரிக்காய் வைத்து கிரிஸ்பியான ஒரு பிரை செஞ்சு பாருங்க அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த ஃ

நெல்லிக்காயில ரெண்டு வகையான நெல்லிக்காய் இருக்கு. ஒன்னு பெரிய நெல்லிக்காய் மற்றொன்று சின்ன நெல்லிக்காய் இந்த சின்ன நெல்லிக்காயிலையும் பெரிய நெல்லிக்காயில் இருக்கிற அளவுக்கு நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பெரிய நெல்லிக்காய் மட்டும் தான் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது சின்

இந்த ரெசிபியை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. புளி சாதம் செய்வதற்கு நம்ம புளி கரைசல் தயார் செய்ற மாதிரியே தான் இந்த ரெசிபியும் செய்யணும். ஆனா எந்த பொடியும் வறுத்து அரைக்காமல் சூப்பரான இந்த கழனி புளிச்சாறு செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. சுட சுட சாதத்துக்கு இதை ஊத்தி சாப்பிட

குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டியது என்றால் அது கீரை தான். கீரை சாப்பிடுவதால் பல வகையான நோய்களுக்கு மருந்தாக அமையும் அதனால கீரை சாப்பிடுவதை மிஸ் பண்ணாம கண்டிப்பா வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது ஏதாவது ஒரு கீரை சாப்பி

புட்டு ஆப்பம் சாதம் இது எல்லாத்துக்குமே கடலை கறி வச்சு சாப்பிட்டிருப்பீங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதே மாதிரி தனியா கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் கிரேவி கத்திரிக்காய் தொக்கு இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலர் சுண்டல் குழம்பு, பட்டாணி குழம்பு, காரா

எப்போவுமே நம்ம ஹோட்டலுக்கு போனா அங்க மீல்ஸ் ஆர்டர் பண்ணும் போது பெரும்பாலான ஹோட்டலில் இந்த பீட்ரூட் சென்னா பொரியல் இருக்கும் இந்த பொரியல் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா இந்த பொரியல் எப்படி செய்றது அப்படின்னு எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருக்கும். இனிமேல் அந்த குழப்பமே தேவை இல்

வெயில் காலம் ஆரம்பிச்சுட்டாலே எல்லாருமே நிறைய தண்ணீர் குடிக்கணும். இளநீர் குடிக்கணும் தயிர் மோர் எல்லாமே அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பதான் உடல் சூடு பிடிக்காமல் குளிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில வெயில் காலத்துல அதிகமா செய்ற ஒரு குழம்பு அப்படினா அது மோர் குழம்பு. இந்த

என்னதான் நம்ம வீட்ல முட்டைகோஸ் பொரியல் செஞ்சாலும் கல்யாண வீட்ல செய்யுற முட்டைக்கோஸ் பொரியலுக்கு ஈடாகாது. கல்யாண வீட்ல செய்கின்ற எல்லா ரெசிபிஸ்மே வீட்ல செஞ்சு செஞ்சு பாக்க ஆசையா இருக்கும் அதே மாதிரி டேஸ்ட்டா இருக்காதா அப்படின்னு தோணும். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை முட்டைக்கோஸ் பொரியல