
நிறைய பேருக்கு தக்காளி தொக்கு, புதினா தொக்கு, கொத்தமல்லி தொக்கு, கருவேப்பிலை தொக்கு இதெல்லாம் செஞ்சு பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம புதினா தொக்கு தான் பாக்க போறோம். இந்த புதினா தொக்கு செஞ்சா பிரிட்ஜுக்குள்ள ஒரு மாசம்

கோவைக்காய் மிளகு சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அப்படியானால் அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் தேங்காய் பால் கிரேவ

நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. மொத்த மரமே மருத்துவ குணம் வாய்ந்தது என்றால் அது முருங்கை, முருங்கை இலையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முருங்கை இலைகளை அடிக்கடி சாப்பிட முயற்சிக்க வேண்டியது அவசி

செளசௌ கிரேவி வீட்டில் செய்து பாருங்கள், நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். சூடான சாதத்திற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி, இட்லி தோசைக்கும் அருமையாக இருக்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண

இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்டைல புதுசா ஒரு சைவ உணவு பண்ண போறோம். இந்த சைவ உணவு என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா ஆந்திராவுல இதுக்கு பேரு வெண்டைக்காய் வேப்புடு. நம்ம ஊர்ல இது பேரு வெண்டைக்காய் பொரியல். ஆந்திரா ஸ்டைல்ல வெண்டைக்காய் பொரியல் எப்படி பண்றது .வெண்டைக்காய் ரொம்பவே சுவையான ஒரு

எல்லாருக்குமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். நம்ம சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாமே ஆரோக்கியம் அற்றதா தான் இருக்கு. காரணம் அது எல்லாமே மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தின எண்ணெயில செஞ்சது. அந்த மாதிரி நம்ம ஆரோக்கியம் இல்லாத தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா வீட்ட

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு

நாம் காலை உணவாக செய்யும் பல உணவுகளில் வெண் பொங்கலும் ஒன்று. வெண்பொங்கலுடன் சாம்பார் சட்னி வடை இவை அனைத்தும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கமாக இருக்கும் அந்த அளவிற்கு அதனுடைய ருசி சூப்பராக இருக்கும். நெய் ஊத்தி மிளகு சீரகம் அனைத்தும் சேர்த்து நல்ல ஒரு வாசனையுடன் செய்கின்ற இந்த பொங்

நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று

இன்னிக்கு சூப்பரான வட இந்திய உணவான ஆலு மேத்தி எப்படி செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கோம் . அது என்னடா பேரு ஆளலு மேத்தி அப்படின்னு பாத்தீங்களா அது ஒன்னும் இல்லங்க உருளைக்கிழங்கும் வெந்தயக் கீரையும் அதுதான் பேரு. இப்போ உருளைக்கிழங்கு வெந்தயக்கீரையும் வைத்து சுவையான ஒரு சைடு டிஷ்

கோவக்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த கோவக்காய் ஒரு சிலர் பொரிப்பாங்க ஒரு சிலர் கூட்டு வைப்பாங்க இன்னும் ஒரு சிலர் அதுல புளி குழம்பு வைப்பாங்க. ஆனா இத ஆந்திரா ஸ்டைலில் செஞ்சு பாத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப ருசியாக இர

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே நம் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைக்காய் வாழைப்பழம் வாழைத்தண்டு வாழை இலை என அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அன்றாட வாழ்வில் நாம் வாழைப்பழம் சாப்பிடுவோம்.வாழைத்தண்டு கூட்டுவாழை காயையும் நாம் அடிக்கடி பொரியல் ரோஸ்ட் என செய்து சாப்பிடுவோம். ஆனால

ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகள்ல ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க. ரொம்ப அழகா வடிவேல் சார் கூட எப்படி ஊத்தாப்பம் பண்ணனும்னு ஒரு காமெடியில் சொல்லி இருக்காங்க. அந்த மாதிரி சுவையான ஒரு பன்னீர் ஊத்தாப்பம் ரவையில் செய்ய போறோம். இதை எப

ஆவியில் வேக வைத்த உணவான இட்லி நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நம் வீடுகளில் பெரும்பாலும் காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுவது இட்லி, தோசை தான். மற்ற உணவுகளை விட இட்லி தோசையை தான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த இட்லி தோசைக்கல் என்ன சைடிஷ் செய்வது என்று எப

குக்கரில் செய்யப்படும் ரசம் சாதம் செய்முறை இதோ. வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் புது விதமாக இந்த ரச சாதத்தை செய்யப்போகின்றோம். படிக்கும்போது இது ரசம் சாதமா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு வரலாம்.அவ்வளவு அருமையான மனமும் ருசியும் இருக்கும். ஆனால் மிஸ் பண்ணாம இந்த ரசம் சாதத்தை செய்து ருசி

நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு வகைகள் என உடல

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். கிழங்கில் உருளைக்கிழ