
பலருக்கும் காய்கறி என்றாலே கசப்பான விஷயம் தான். யாரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒரு சிலர் உடலுக்கு ஊட்டச்சத்து வேண்டுமே என்று சாப்பிடுகிறார்கள். ஒருசிலர் எதுவானாலும் பரவாயில்லை என்று இவற்றை ஒதுக்கவே முயற்சி செய்வார்கள். அவ்வாறு பலரும் விரும்பப்படாத ஒரு காய் புடலங்காய். ஒரு

லட்டு அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். கடைகளில் கிடைக்கிற விதவிதமான லட்டுக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பாங்க. அப்படி லட்டைவீட்ல செய்து சாப்பிடணும்னு ஆசை நிறைய பேருக்கு இருக்கும். கடையில் போய் வாங்கணுமா அப்படினு நினைக்கிறீங்களா உங்களுக்கு தான் இந்த ரெசி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை மற்றும் பாலக் கீரை வைத்து பாலக் சென்னா மசாலா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கிரேவிய சப்பாத்தி பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத

தக்காளி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிற

பொதுவாய் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்னா அது பஜ்ஜி தான். டீயும் காபி உன் குடிக்கும்போது கூடவே சேர்த்து இந்த பஜ்ஜியும் சாப்பிட்டா செம காம்பினேஷனா இருக்கும். மாலை நேரத்துல அப்படியே டீக்கடை பக்கம் நம்ம போகணும்னா அங்க இருந்து பஜ்ஜி வாசனை நம்ம மூக்கை துளைக்கு

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்ற

மாலை நேர சிற்றுண்டி அப்படின்னு சொன்னா நமக்கெல்லாம் ஞாபகம் வருது வடை, பஜ்ஜி, சம்சா, போண்டா, பாயாசம் இல்லையா ஏதாவது பயிறு சுண்டல் அந்த மாதிரி சாப்பிடுவோம். வட மாநிலங்களில் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு அவங்க செய்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி தான் கிரிஸ்பியான பைங்கன் அதாவது கத்தரிக்காய்

பாகற்காய் என்றாலே அதன் கசப்பு தன்மை காரணமாக யாருக்குமே பிடிக்காது. ஒரு சிலர் மட்டுமே பாகற்காயை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் பாகற்காயில் ஏராளமான நன்மைகளும் ஆரோக்கியங்களும் நிறைந்துள்ளது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தமாக்கும். வயிற்றில் புண் வயிறு சம்பந்தமான பிர

கீரை இருக்கிறது என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முளைக்கீரை உள்ளதா? இதுவரை முளைக்கீரையை கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முளைக்கீரையை கொண்டு சாம்பார் செய்யுங்கள். நம்முடைய ஊர்களில் அதிகம் கிடைக்கும் கீரைகளில் முளைக்கீ

பொதுவாக தொக்கு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் தொக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்

கொண்டைக்கடலை புதினா சாதத்தை மிக மிக சுலபமாக இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொண்டைக்கடலை புதினாக் கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். கொண்டைகடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து

பொதுவாக அனைவரது வீட்டிலும் விசேஷ நாளன்று சைவ சாப்பாடு என்றாலே அந்த சாப்பாட்டில் உருளைக்கிழங்கு மசாலா கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் பிடித்தமான ஒரு சைடு டிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு. பெரும்பாலும் உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும்

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு

பொதுவாகவே பீன்சை தனியாக பொரியல் செய்தால் யாரும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். பீன்ஸ் பொரியல் , வெஜிடபிள் பிரியாணியில் பீன்ஸை உணவில் நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்சை ஒருவாட்டி இப்படி குருமா செஞ்சி கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர

ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி மிளகு சீரகம் வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போய

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் ச

பீர்க்கங்காயில் உருளை சேர்த்து இப்படி செஞ்சா வேற லெவல் டேஸ்ட் கிடைக்குங்க. இட்லி தோசை ,சாதம், பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்தியாசமான பீர்க்கங்காய் உருளை கறி.இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக கடைகளில் இருந்து வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய இனிப்புகள் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள்.

பட்டாணியை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த ஹோட்டல் ஸ்டைல பட்டாணியை வைத்து இந்த பட்டாணி குருமா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். பட்டாணி வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். பட்டாணியில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இரு

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இந்த புளிச்ச கீரை