- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
பொதுவாகவே பீன்சை தனியாக பொரியல் செய்தால் யாரும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். பீன்ஸ் பொரியல் , வெஜிடபிள் பிரியாணியில் பீன்ஸை உணவில் நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்சை ஒருவாட்டி இப்படி குருமா செஞ்சி கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேனும் வேனும் என்று கேட்கும் அளவிற்கு சுவை, இந்த குருமாவில் கிடைக்கும். அந்த அளவிற்கு சூப்பரான ரெசிபி உங்களுக்காக.
சைவ விரும்பிகளுக்கு பீன்ஸ் குருமா மீது ஒரு அலாதியான பிரியம் இருக்கும். அதிலும் இந்த மாதிரி ஒரு முறையில் நீங்கள் செய்து கொடுத்தால், இது கறி குருமாவா? என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான சுவையில் நிச்சயம் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கறி சுவை பீன்ஸ் குருமா ரெசிபி எப்படி செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Ingredients
Method
இவை அனைத்தையும் விழுதாக சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்,
அதில் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, ஒன்றிரண்டாக தட்டிய பட்டை, கிராம்பு இவைகளை அடுத்தடுத்து போட்டு நன்கு வதக்கவும்.
அனைத்துப் பொடிகளையும் சேர்க்கவும், பிறகு வெந்த உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்த்து பிரட்டி அரைத்த விழுதை சேர்த்து 1 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சுவையான பீன்ஸ் குருமா தயார்!!!






