Advertisement
அசைவம்

ருசியான சில்லி எக் ரைஸ் இப்படி செய்து பாருங்க! இரவு உணவுக்கு சாப்பிட அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

சில்லி எக் ரைஸ், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் சில்லி எக் ரைஸ். இந்த சில்லி எக் ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த சில்லி எக் ரைஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சில்லி எக் ரைஸ் | Chilly Egg Rice Recipe In Tamil

Print Recipe
சில்லி எக்ரைஸ், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் சில்லி எக் ரைஸ். இந்த சில்லி எக் ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த சில்லிஎக் ரைஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Chilly Egg Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் சாதம்
  • 1/2 கப் வெங்காயம் நறுக்கியது
  • 2 முட்டை
  • 1/4 கப் பூண்டு உரித்தது தட்டியது
  • 2 டீஸ்பூன் இடித்த மிளகு தூள்
  • உப்பு தேவைகேற்ப
  • நெய் தேவைகேற்ப

Instructions

  • கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். தட்டிய பூண்டையும் வதக்கி,இடித்த மிளகு தூள், போதுமான உப்பு சேர்க்கவும்.
  • சாதத்தை இதில் போட்டு கிளறி, குறைந்த தீயில் இரண்டு நிமிடகள் வைத்திருந்து இரக்கவும்.
  • அடித்த மூட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கலக்கி தவாவில் போட்டுஆம்லெட்டை எடுகவும்.
  • இதை உதிரி உதிரியாக செய்து கொண்டு கடாய்யில் சிறிது எண்ணெய் காய வைத்து, முட்டையை போட்டு, சாததையும்கிளறி போதுமான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலத்து இறக்கி வைக்கவும்.

Nutrition

Serving: 1cup | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Trans Fat: 4g | Cholesterol: 25mg | Sodium: 530mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

7 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

14 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago