Advertisement
அசைவம்

மணக்க மணக்க நீங்க வைக்கிற நண்டு ரசத்தின் வாசம் வீடு முழுவதும் வீசும், ருசியும் அசத்தலாக இருக்கும்!

Advertisement

நாம் இங்கு ஒரு நண்டு ரசத்தின் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த நண்டு ரசத்தை வைத்து பாருங்கள். சுடச்சுட கூடுதல் சுவையுடன் நண்டு ரசம் கிடைக்கும். நண்டு ரசம் விரைவாக தயாரிக்கப்படுவதுடன், குடிப்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் சத்துக்கள் நிறைந்த இந்த நண்டு ரசம் குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே நண்டு ரசம் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

நண்டு ரசம் | Crab Rasam Recipe In Tamil

Print Recipe
நாம் இங்கு ஒரு நண்டு ரசத்தின் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த நண்டு ரசத்தை வைத்து பாருங்கள். சுடச்சுட கூடுதல் சுவையுடன் நண்டு ரசம் கிடைக்கும். நண்டு ரசம் விரைவாக தயாரிக்கப்படுவதுடன், குடிப்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் சத்துக்கள் நிறைந்த இந்த நண்டு
Advertisement
ரசம் குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே நண்டு ரசம் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.
Course Soup
Cuisine tamilnadu
Keyword crab rasam
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 110

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்

Ingredients

  • 1/4 கிலோ நண்டு
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 பல் பூண்டு
  • 1 கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் கொத்து மஞ்சள்தூள்

Instructions

  • நண்டை நன்கு சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் நண்டு, மிளகாய் தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும். இது சளியை நீக்கும் நல்ல மருந்து.

Nutrition

Serving: 500g | Calories: 110kcal | Protein: 30g | Fat: 0.5g | Potassium: 625mg | Sugar: 0.5g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago