இயற்கையான முறையில் கூந்தல் வளரவேண்டுமா. இந்த எண்ணெய வீட்லயே செய்யலாம்.

கூந்தல் கருமையாக வளர!
- Advertisement -

ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி!

தேவையான பொருட்கள்!

-விளம்பரம்-
  1. 1. கற்றாழை – 1 நறுக்கியது
  2. 2. தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
  3. 3. சுடு தண்ணீர் – சிறிதளவு
  4. செய்முறை விளக்கம்:

செய்முறை 1:கற்றாழை

- Advertisement -

முதலில் கற்றாழை எண்ணெய் தயாரிப்பதற்கு காற்றாலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

செய்முறை 2 :தேங்காய் எண்ணெய்

பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யை உருக்கி அதில் சேர்க்கவும்.

-விளம்பரம்-

செய்முறை 3:

பிறகு தேங்காய் எண்ணெயில் நறுக்கிய காற்றாலைகளை சேர்க்கவும்.

செய்முறை 4:

-விளம்பரம்-

அதன் பிறகு கற்றாழை எண்ணெய்யை சூடான தண்ணிரில் வைத்து ஹீட் பண்ணவும்.

செய்முறை 5:

அந்த எண்ணெய்யை ஹீட் செய்த பிறகு கரண்டியால் கிளறி விடவும்.

செய்முறை 6:

பிறகு கற்றாழை எண்ணைய்யை சிறிது நேரம் ஆறவைக்கவும்.

செய்முறை 7:

கற்றாழை எண்ணெய் நன்றாக ஆறிய பிறகு வடிகட்டிக்கொள்ளவும்.பின்பு அந்த ஹேர் ஆயிலை தலையில் தேய்த்து சிறுது நேரம் மசாஜ் செய்து அல்லது சிறிது நேரம் ஊறவைக்கவும்.

செய்முறை 8

பிறகு ஷாம்பூவால் ஹேரை வாஷ் செய்து கொள்ளவும்.

செய்முறை 9

இதைபோல் வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் கூந்தல் நன்றாக கருமையாக மற்றும் அடர்த்தியாக வளரக்கூடும்.

குறிப்புக்கள் மற்றும் அதன் நன்மைகள்:

அலகு
கற்றாழை எண்ணெய்

குறிப்பு 1: கற்றாழை அழகு குறிப்பில் மிகவும் முக்கியமானது. தலை முடியை பராமரிக்கவும் கற்றாழை உதவுகிறது.

குறிப்பு 2: கற்றாழை எண்ணெய் தலை முடி வேர்களை உறுதியாக்கி அதன் வளற்சியும் தூண்ட உதவுகிறது.

குறிப்பு 3: அதனால் கற்றாழையில் எண்ணைய் செய்து வைத்தால் தேவைப்படும் பொது தலையில் தேய்த்து மசாஜ் செய்து தலைக்கு குளித்தால் கூந்தல் கருமையாகவும்,அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளரக்கூடும்.

செய்முறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here