Advertisement
உடல்நலம்

நமது பற்களை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது ?

Advertisement

நமது உடம்பில் கடினமான எலும்பு பகுதி எது என்று கேட்டால் யாராக இருந்தாலும் எனாமல் என்ற நம் பற்களை தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம் உடலில் உள்ள எலும்புகளில் கடுமையானது நம் பற்கள் தான். நம் உடலில் உள் இருக்கும் உடல் உறுப்புகளான கல்லீரல், இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் தான் பாதுகாப்பாக இயங்குவதற்கு உணவு பழக்க வழக்கங்கள் மேற்கொள்வோம். அதேபோன்று நம் உடலுக்கு வெளியில் இருக்கும் உடல் உறுப்புகளுக்கும் கவனத்தை செலுத்த வேண்டும். வாய் பகுதியில் உள்ள பற்களின் மீது நாம் கவனத்தை செலுத்த வேண்டும். நாம் உணவுப் பொருட்களை மென்று சாப்பிட்டு அத்த உணவு பொருட்கள்உடலுக்குள் சென்று ஆற்றலாக வெளிவந்து தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட பற்களை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எப்படி நமது பற்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம்.

இதையும் படியுங்கள் : நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில உணவுகள்!

Advertisement

குளிர்பானங்கள்

இப்பொழுது இயற்கையாக தயாரிக்கும் குளிர்பானங்களை விட செயற்கையாக ரசாயனங்கள் கலந்து இனிப்பூட்டப்படும் குளிர்பானங்களை தான் நான் அதிகமாக விரும்புகிறோம். இப்படி செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை நாம் குடிக்கும்போது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நமது பற்களில் சொத்தை, பல் அரிப்பு, இது மட்டும் இல்லாமல்

Advertisement
புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இது போன்ற பல நோய்கள் நம்மளை வந்து சேரும்.

பராமரித்தல்

தினசரி இரண்டு வேளை துலக்க வேண்டும் அதாவது காலை, மாலை என இருவேளை பல்துலக்குவது அவசியம் ஆகிறது. அதுவும் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது நம் பல்

Advertisement
துலக்குவதன் மூலம் நம் பற்களில் இருக்கும் கிருமிகள் நீக்கப்படும். பற்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பிரெஷ் வளையக் கூடியதாகவும் மற்றும் சாப்ட்டாகவும் இருக்க வேண்டும். கடினமான தன்மையுடன் இருக்கும் பிரெஷ்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சுத்தம் செய்வது

நாம் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் உட்கொண்ட பிறகு தண்ணீர் வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும் மேலும் பற்களின் இடையில் உள்ள இடைவெளிகள், மேல்தாடை பகுதி, மற்றும் ஈறுகள் என் பிரெஷ் செல்லாத இடத்திலும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகள்

ஒரு குழந்தைக்கு ஏழு வயது ஆகும்போது தான் நிலையான மற்றும் உறுதியான பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அப்படி குழந்தைகள் ஏழு வயதை நெருங்கியதும் குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டி சென்று பற்கள் சீரான முறையில் வளர்கிறதா என்பதை மருத்துவரின் பரிந்துரைப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

35 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

13 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

19 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

22 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago