Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் மசாலா முட்டை புர்ஜி செய்வது எப்படி ?

Advertisement

முட்டை பிரியர்கள் இது போல மசாலா முட்டை புர்ஜி செய்து பாருங்கள் அடிக்கடி செஞ்சி சாப்பிடணும்னு தோணும். வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. சுவையான எக் புர்ஜி இதை எளிதாக வேகமாகவும் செய்து விடலாம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த முட்டை புர்ஜி செய்து

இதையும் படியுங்கள் : எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு செய்வது எப்படி ?

Advertisement

கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான முட்டை புர்ஜி எப்படி செய்வத, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மசாலா முட்டை புர்ஜி | Egg Bhurji Recipe In Tamil

Print Recipe
வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. சுவையான எக் புர்ஜி இதை எளிதாக வேகமாகவும் செய்து விடலாம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த முட்டை புர்ஜி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Egg, முட்டை
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் பன்னீர்/சீஸ் துருவியது
  • 2 வெங்காயம் நறுக்கியது
  • தக்காளி நறுக்கியது
  • 2 பச்சைமிளகாய் நறுக்கியது
  • ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    Advertisement
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை சாட் மசாலா
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பச்சை மிளகாய், தக்காளி, மற்றும் துருவிய பன்னீர்/சீஸை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவேண்டும்.
  • பின்னர் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி, ஒரு 5 நிமிடம் முட்டை வேகும் வரை கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான மசாலா முட்டை புர்ஜி தயார் அதன் மேல் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.

Nutrition

Carbohydrates: 3.4g | Protein: 10.7g | Sodium: 5.4mg | Potassium: 83.4mg | Fiber: 1g | Vitamin A: 859IU | Calcium: 68mg | Iron: 3.7mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago