Advertisement
சைவம்

உணவாகவும் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட ருசியான மிளகு அடை இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க!

Advertisement

காரசாரமான மிளகு அடை இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த அடை செய்து மாலை நேரத்திலும் ஸ்னாக்ஸ் ஹாக சாப்பிடலாம். இதற்கு உங்களுக்கு பிடித்தமான சட்னி செய்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

Advertisement

எப்படி இந்த அடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

மிளகு அடை | Milagu Adai Recipe In Tamil

Print Recipe
காரசாரமான மிளகு அடை இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த அடை செய்து மாலை நேரத்திலும் ஸ்னாக்ஸ் ஹாக சாப்பிடலாம். இதற்கு உங்களுக்கு பிடித்தமான சட்னி செய்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம் சுவையாக இருக்கும்.
எப்படி இந்த அடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Adai, மிளகு அடை
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • தோசை கல்

Ingredients

  • 3 கப் பச்சரிசி
  • 2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • டீஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி
    Advertisement
    எடுத்து வைக்கவும். அடுத்து மிளகினை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  • சீரகத்தையும் மிளகைப் போலவே மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக்கொள்ளவும்.கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
  • மாவு கட்டியில்லாமல் நன்கு பதமாக கலந்து கொள்ளவும்.
  • அடுத்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி காய விடவும்.
  • பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கையளவிற்கு எடுக்கவும். சூடேறிய தோசைக்கல்லில் மாவை அடைப் போல் தட்டவும். கையினால் அழுத்தி விட்டு சற்று பெரிய அடை போல் பரப்பவும்
  • மிகவும்மெல்லியதாக இருக்கக் கூடாது. சற்று கனமான அடையாக தட்டவும்.
  • அடை லேசாக வெந்ததும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் வேகவிடவும்.
  • பிறகு அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய்யை மேலே விட்டு வேகவிடவும். சற்று நிறம் மாறி இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.
  • இப்பொழுது சுவையான மிளகு அடை தயார்.
Advertisement
swetha

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

5 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

5 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

6 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

8 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

9 மணி நேரங்கள் ago