Advertisement
சைவம்

அடுத்தமுறை நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

ஒரே மாதிரியான சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள்

இதையும் படியுங்கள் : மணமணக்கும் நாட்டுபுற கதம்ப சாம்பார் வைப்பது எப்படி ?

Advertisement

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார்| Nagrkovil Murungakai Sambaar Recipe in Tamil

Print Recipe
ஒரே மாதிரியான சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword sambar, சாம்பார்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 328

Equipment

  • 1 pressure cooker
  • 1 குழம்பு பாத்திரம்

Ingredients

  • 250 gm துவரம்பருப்பு
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 முருங்கக்காய்
  • 3 தக்காளி                      
  • 3 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்தமிளகாய்
  • 10 பல் பூண்டு                          
  • 2 கத்தரிக்காய்
  • ½ tsp கடுகு                            
    Advertisement
  • ½ tsp சீரகம் 
  • ½ tsp உளுந்தபருப்பு
  • 1 tbsp நெய்
  • ½ tsp மிளகாய்த்தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்  
  • ½ tsp சீரகத்தூள்
  • ½ tsp தனியாத் தூள்
  • ¼ tsp பெருங்காயத்தூள்
  • 100 gm புளி
  • 1 கொத்து கருவேப்பிலை           
  • 2 tpsp எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • முதலில் பருப்பை அரை மணி
    Advertisement
    நேரத்திற்கு முன்னதாக ஊற வைத்துவிட வேண்டும்.பின் குக்கரில் போட்டு 3 விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
  • பின்னர் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வதக்கி முடித்ததும் முருங்கைக்காயை சேர்த்து கிளற வேண்டும்.
  • காய்களை வேக வைக்க, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள். நன்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு வேக வைத்த பருப்பை கரண்டியால் கடைந்துவிட வேண்டும். பின்னர் பருப்பை காய்கறி கலவையுடன் சேர்க்க வேண்டும்.
  • பிறகு ஊற வைத்த புளி தண்ணீரை ஊற்ற வேண்டும். உப்பு போட வேண்டும்.மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதை பருப்பு கலவையில் போட வேண்டும்.
  • சாம்பார் ரில் நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி விடுங்கள். இப்போது சுவையான கேரளா முருங்கைக்காய் சாம்பார் ரெடி!

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 3g | Fat: 1.2g | Polyunsaturated Fat: 4g | Monounsaturated Fat: 4.5g | Cholesterol: 2.3mg | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Fiber: 51g | Sugar: 47g | Vitamin A: 3IU | Vitamin C: 7.9mg | Calcium: 7mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

1 மணி நேரம் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

1 மணி நேரம் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

1 மணி நேரம் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

3 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

6 மணி நேரங்கள் ago