Advertisement
அசைவம்

சூப்பரான நெத்திலி மீன் தொக்கு இப்படி செய்து பாருங்!

Advertisement

சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

Advertisement
Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.

நெத்திலி மீன் தொக்கு | Nethili Meen Thokku Recipe In Tamil

Print Recipe
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு
Advertisement
சுலபமாகவும், குறைந்தநேரத்துளிம், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword nethili meen thokku, நெத்திலி மீன் தொக்கு
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ நெத்திலி மீன்
  • ¼ கப் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • புளிக்கரைசல் தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை சிறிது

அரைக்க தேவையான பொருட்கள்:

  • 20 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 பச்சை மிளகாய்

Instructions

செய்முறை:

  • முதலில் நெத்திலி மீனை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  • பிறகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், பூண்டு, சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்.
  • பச்சை வாசனை போனவுடன், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • எண்ணெய் பிரிய தொடங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, நெத்திலி மீனை சேர்த்து மூடி வேக விடவும்.
  • மீன் வெந்ததும் கருவேப்பிலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

3 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

3 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

8 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

17 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

18 மணி நேரங்கள் ago