தமிழரின் பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?
நாம் எதற்காக சாப்பாட்டின் இறுதி பகுதியில் ரசம் ஊற்றி சாப்பிடுகிறோம் என்று தெரியுமா ? அதுவும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வீடுகளில் ரசம் வைப்பது எதற்காக தெரியுமா ? சொல்கிறேன் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை நாம் சாப்பிட
நாம் எதற்காக சாப்பாட்டின் இறுதி பகுதியில் ரசம் ஊற்றி சாப்பிடுகிறோம் என்று தெரியுமா ? அதுவும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வீடுகளில் ரசம் வைப்பது எதற்காக தெரியுமா ? சொல்கிறேன் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது நாம் வயிற்றுப் பகுதியில் இந்த உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நாம் இது போன்ற கடினமான உணவுகளை சாப்பிட்ட பிறகு ரசம் ஊற்றி சாப்பிடும் பொழுது நமது வயிற்றுப் பகுதியில் நடைபெறும் செரிமான வேலை மிக எளிதில் முடிவடையும்.
இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?
செரிமான வேயையை எளிதாக்கும் சக்தி ரசத்திற்கு உண்டு. அதிலும் நாம் சாப்பிடும் ரசம் பல வகைகளில் தயார் செய்வார்கள், ஆனால் இன்று நாம் பாரம்பரிய முறைப்படி அடுப்பில்லாமல் பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொதுவா ரசம் அடுப்பில் வைத்து செய்வார்கள், இன்று அடுப்பில் வைக்காமல் மிகவும் சுவையான ரசம் செய்து பார்க்க போகிறோம். அதனால் இன்று பாரம்பரிய முறைப்படி பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.