சுவையான புதினா சாதம் செய்வது எப்படி.
மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும். புதினா சாதத்தை
மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
புதினா சாதத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .
இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.