இன்னைக்கு சிக்கன் வெரைட்டில நம்ம செய்யப் போற சிம்பிள் ஆனா சிக்கன் ரங்கூன் சிக்கன். இந்த ரங்கூன் சிக்கன் ரொம்ப சுவையாகவும் டேஸ்டாவும் இருக்கும். இந்த ரங்கூன் சிக்கன் செய்யறது ரொம்பவே சுலபம். ரொம்பவே குறைந்த பொருட்களை வைத்து ரொம்ப சுவையா சீக்கிரமா செய்திடலாம் இந்த ரங்கூன் சிக்கனை செய்வதற்கு நமக்கு அதிகமான பொருட்கள் தேவைப்பட போவதில்லை.
இந்த ரங்கூன் சிக்கனை தக்காளி சாஸ் யூஸ் பண்ணி செய்வாங்க. ஆனா நம்ம பிரஷ் ஆன தக்காளி அரைச்சு செய்யப்போறோம். அது மட்டும் தான் மாறுபட போகுது. இந்த ரங்கூன் சிக்கன் எல்லாம் சாப்பாட்டுக்கும் சைடிஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே நல்லா இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு ஒரு விதமான சிக்கன் செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்கவங்க எல்லாருமே கேட்பாங்க வித்யாசமா எப்படி மசாலா யூஸ் பண்ணி சிக்கன் செய்றீங்க.
எல்லா நாளும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிடவே இல்லை ஒரு ஒரு நாளைக்கு சிக்கன் புது விதமான டேஸ்ல இருக்கு அப்படின்னு சொல்லி ரொம்பவே உங்களை பாராட்டுவாங்க. அப்படி அருமையான பல பாராட்டுகளை வாங்குவதற்கு விதவிதமா சிக்கன் செய்து நீங்க அசத்த வேண்டியதுதான்.
உங்களுக்கு கிடைக்க போற பாராட்டு அப்படிங்கறது அவங்க வயிறார சாப்பிட்டு சந்தோஷமா சிரிச்சு ரொம்பவே நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல போற அந்த ஒத்த வார்த்தை தான். அப்படி நல்ல சுவையா வயிறு நிறைய அவங்க சாப்பிடுவதற்கு இப்ப நாம இந்த ரங்கூன் சிக்கனை எப்படி செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க போறோம் வாங்க.
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…
பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…