இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.