இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது இன்றைய நாளுக்கு நல்லது.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.