இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.