இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடையை நீக்கும்.