மேஷ ராசி அன்பர்களே இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். உடல்நிலையில் சிறு கவனம் தேவைப்படும். புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.