இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும், புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.