இன்று விருச்சிக ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.