இன்று மேஷ ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேச்சால் சுமுகமாக தீர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும்.