இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக நிலுவையில் இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் செல்வாக்கு உயரும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். மன உறுதி அதிகரித்து எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.