இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் இருந்த குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.