இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் சேரும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.