இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகும், பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். மனதளவில் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.