இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தேடித்தரும்.