இன்று மேஷ ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.