இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புவிநாயகரை வழிபட்டு அன்றைய நாளைத் தொடங்கவும்.