இன்று சிம்ம ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களால் பாராட்டப்படும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த குடும்ப விவகாரங்களில் சுமூகமான தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.