இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உணவை தானம் செய்வது நன்மைகளைத் தரும்.