இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் வெற்றி பெறும்.