இன்று உங்களின் தைரியமான முடிவுகள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாக பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.