இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் கவலைகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து உங்கள் பணிகளில் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குங்கள்.