இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் புரிதலும் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.