இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன சில முக்கிய வேலைகளை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.