Advertisement
அசைவம்

இரத்தப்பொரியல் இனி இப்படி செஞ்சி பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இரத்தபொரியல் | Ratha Poriyal Recipe In Tamil

Advertisement
Print Recipe
இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword blood fry, ரத்தப்பொறியால்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 17 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 ஆட்டு இரதம்
  • 20 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • உப்பு சிறிதளவு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • ½ கப் தேங்காய் துருவல்
  • கருவேப்பிலை கொஞ்சம்

Instructions

  • முதலில் இரதம் நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்த இரத்தத்தை கைகளால் கரைத்து வதக்கிய வெங்காயத்தில் ஊற்றி, கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் ரத்தத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • பச்சை வாசனை, மற்றும் நிறம் மாறியதும் அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான இரத்தபொரியல் தயார்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

12 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

19 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago